Latest News

Admissions Opened for the Academic Year 2025-2026 - Click Here | Special Exam for Outgone Arrear Students - Click Here

First Prize In District Level Kabaddi & Kho-Kho match

Won First Prize In District Level Kabaddi & Kho-Kho Match

மாண்புமிகு துணை முதலமைச்சரின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில்(05.01.2025) நடைபெற்றது இதில் நமது கல்லூரி மாணவர் அணி கபடி மற்றும் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்றது அதற்கான பரிசளிப்பு விழா 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை பிரேம் மஹாலில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மாண்புமிகு V செந்தில் பாலாஜி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை(Rs 7500) மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி பாராட்டினார்கள்.