Latest News

Admissions Opened for the Academic Year 2025-2026 - Click Here | Special Exam for Outgone Arrear Students - Click Here

Silver Trophy In State Level Kho-Kho Match

Won The Silver Trophy In State Level Kho-Kho Match Held At Alagappa University

மாநில அளவிலான கோ-கோ போட்டி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 08.02.2025 மற்றும் 09.02.2025 ல் நடைபெற்றது இதில் நமது கல்லூரி மாணவர்கள் அணி கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி கோப்பையை வென்றுள்ளது என்பதனை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.